நீர் சுத்திகரிப்பு குடுவை !

பயணத்தின் போது அனைத்து இடத்திலும் சுத்தமான குடிநீர் கிடைத்து விடும் என்று சொல்ல முடியாது. நீர் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்க தண்ணீரை சுத்திகரித்து குடிக்க வேண்டும் 
நீர் சுத்திகரிப்பு குடுவை !
என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் கிரேய்ல் (Grayl) என்கிற இந்த சிறிய கருவி அதற்கு பயன்படும். இந்த கருவியில் உள்ள ஒரு குடுவையில் தண்ணீரை நிரப்பி, 

இன்னொரு குடுவைக்குள் நுழைத்து அழுத்த வேண்டும். இதன் மூலம் அடுத்த பதினைந்து நொடிகளுக்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்து விடும்
Tags:
Privacy and cookie settings