கேன்சரை பரப்பும் மார்பின் மாத்திரை !

கேன்சர் நோயினால் (புற்று நோய்) பாதித்தவர் களுக்கு வலியை போக்குவதற் காக “மார்பின்” மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. 
ஆனால் அந்த மாத்திரை புற்று நோயை மேலும் பரவ செய்யும் தன்மை உடையது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.


ரத்த நாளங்களை பலப்படுத்து வதற்கு பதிலாக மற்ற செல்களிலும் புற்று நோயை பரவ செய்வது தெரிய வந்துள்ளது. 

இது குறித்து ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப் பட்டது. பாஸ்டனில் உள்ள அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர் பேட்ரிக் சிங்கிள்டன் தெரிவித்தார்.

மார்பினுக்கு பதிலாக மெத்தில் நால்ட்ரோசன் அல்லது எம்.என்.டி.எக்ஸ். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings