இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி... அடுத்த மாதம் !

குர்கானில் இருந்து டெல்லிக்கு இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி அமைக்கும் பணி அடுத்த மாதம் துவங்கப்படுகிறது. பாட் கார்கள் என்றால் பர்சனல் ரேப்பிட் ட்ரான்ஸிஸ்ட் 
இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி...  அடுத்த மாதம் !
அதாவது தனிப்பட்ட விரைவு போக்குவரத்து என்று கூறுவார்கள். முதலில் இது ட்ராம் போலவே பயன்படுத்தப்பட்டு வந்தது. 

தற்போது இதை ரோப் கார் போன்று உருவம் பெற்று ஓட்டுனர் இல்லாமல் ஆட்டோமேட்டிக் டிரைவிங் போக்குவரத்தாக உருவெடுத்துள்ளது.
ஏல விண்ணப்பங்கள்

இதுகுறித்து போக்குவரத்து அமைச்சக அதிகாரி கூறும் போது இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களிடம் இருந்து ஏல விண்ணப்பங்கள் வந்துள்ளன. 
இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி...  அடுத்த மாதம் !
இந்த ஏல விண்ணப்பங்களை ஆய்வு செய்யப்பட்டு முறையான முடிவு எடுக்கப்பட்ட பின் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

நெரிசல் குறையும்

ஓட்டுநர் இல்லாத பாட்கள் ரோப் கார் போன்றது. ரூ. 4,000 கோடி செலவில் இந்த பொது போக்குவரத்து திட்டம் மக்கள் பயனுக்காக உருவாக்கப்படுள்ளது. 
இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி...  அடுத்த மாதம் !
குர்கானில் இருந்து டெல்லி வரை என்எச்8 தேசிய நெடுஞ்சாலையில் உருவாக்கப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலமாக அலுவலகம் செல்லும் லட்ச கணக்கானோரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கு போன்ற கழுத்து வேணுமா?
வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்

ஒவ்வொரு பாட்டிலும் 5 பயணிகள் வரை பயணம் செய்யலாம். வேண்டும் என்றால் மொத்த பாடையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். சராசரியாக 60 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம். 

இந்த வழித்தடத்தில் 16 நிறுத்தங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு பாட்டிலும் 5 பயணிகள் வரை பயணம் செய்யலாம். வேண்டும் என்றால் 
இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி...  அடுத்த மாதம் !
மொத்த பாடையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். சராசரியாக 60 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம். இந்த வழித்தடத்தில் 16 நிறுத்தங்கள் அமைக்கப்படும்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா திட்டம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசு இந்தத் திட்டத்தை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ரூ.70 கோடி மட்டுமே

ஆனால் இந்த மெட்ரினோ பாட் திட்டப் பாதை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்று போக்குவரத்து அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.
Tags: