இளமையாக காட்சி அளிக்க பன்றி ரத்தத்தில் குளிக்கும் மாடல் !

அமெரிக்காவில் மொடல் அழகி ஒருவர் இளமையாக காட்சி அளிக்க பன்றி ரத்தத்தில் குளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மொடல் அழகியான 19 வயது சேனல் தனது தோல் புத்துணர்ச்சி பெற பன்றியின் ரத்ததில் குளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 தனது உடலில் சுருக்கங்கள் காணப்பட்டதால் தான் பன்றி ரத்தத்தில் குளிக்க தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை பயன்படுத்தப்பட்ட தாகவும், தான் இந்த பன்றி ரத்தத்தை உள்ளூரில் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
pig-blood-teen
மேலும், இந்த ரத்தத்தின் மூலம் ஒரு நாளைக்கு 10 முறை முகத்தை கழுவுவதாக தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings