ஓநாய்க்குள் ஒளிந்திருக்கும் பெண்கள் !

இத்தாலியைச் மூன்று பெண்கள் விநோதமான செயற்பாடு பரபலாக பேசப்படுகிறது.
மூன்று பெண்கள் தமது நிர்வாண உடலில் சாயங்களை பூசி மிருகத்தின் தோற்றம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

உடலில் வர்ணங்களை பூசுவதில் இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் ஜோஹன்ஸ் ஸ்டோட்டர் (Johannes Stötter) மிக்க திறமையானவர் . 3 பெண்களின் உடலில் வர்ணம் தீட்டி அவர்களை 

ஒன்றிணைத்து ஓநாய் ஊளையிடுவது போல் வடிமைத்து உள்ளார். அதனை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் சேர்ந்துள்ளார்.
உண்மையிலேயே ஒரு ஓநாய் ஊளையிட்டால் எவ்வாறு இருக்கும் அது போல் அமைந்து உள்ளது. இந்த காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.
Tags:
Privacy and cookie settings