டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி !

கரப்பான், பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகின் துருவ பகுதிகளை தவிர்த்து, ஏனைய அனைத்து இடங்களிலும் உயிர்வாழும் திறன் கொண்டது கரப்பான் பூச்சி. 
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி !


முக்கியமாக மக்கள் வாழும் வீட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வருகிறது. மக்களை தொந்தரவு செய்வதில் டாக்டர் பட்டம் பெற்றது கரப்பான் பூச்சி. 

மக்களை பயமுறுத்தவும், அருவருப்படைய வைப்பதிலும் வல்லவன் கரப்பான் பூச்சி. நாம் தட்டுனா.. பொட்டுன்னு போய்டும்... என்று கருதும் கரப்பான் பூச்சி நமக்கு மூதாதையர் ஆகும். 
ஆம், டைனோசர் இனம் தோன்று வதற்கு முன்பே, கரப்பான்பூச்சி இனம் உலகில் தோன்றி விட்டது.....

தலையின்றி உயிர் வாழும் 

தலை துண்டான பிறகும் கூட ஒரு வாரம் வரை உயிருடன் வாழுமாம் கரப்பான்பூச்சி. பிறகு பட்டினியால் தான் மரண மடைகிறதாம்.

சுற்றம் கொண்ட கரப்பான் பூச்சி 
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி !


மக்களுக்கு இருப்பது போலவே கரப்பான் பூச்சிகளுக்கும் கூட சுற்றம் இருக்கிறதாம்.

தனிமையில் வாடும் கரப்பான்பூச்சி 

நீண்ட நாள் தனிமையில் இருந்தால் நோய் வாய்ப்பட்டு போகுமாம் கரப்பான் பூச்சி.

புதிய வகை கரப்பான்பூச்சி 

அமெரிக்கா வில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வகை கரப்பான் பூச்சி, உறையும் பனியில் கூட உயிர்வாழும் திறன் கொண்டதாம்.

புவியை விட விண்வெளியில் வேகம் 
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி !


பூமியில் செயல்படுவதை விட வேகமாகவும், வலுவாகவும் செயல்படுமாம் கரப்பான்பூச்சி.

தோல் தான் வீடு 

கரப்பான்பூச்சி தனது தோலையே வீடாக பயன்படுத்திக் கொள்கிறதாம்.
டைனோசருக்கு முன்பே தோன்றிய இனம் 

கரப்பான்பூச்சிகள், டைனோசர் இனம் தோன்றும் முன்பே தோன்றிய இனம். சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கரப்பான் பூச்சி தோன்றியதாக கூறப்படுகிறது.

வாயு அதிகம் உள்ள பூச்சி 

கரப்பான் தான் உலகிலேயே வாயுத் தொல்லை அதிகமுள்ள பூச்சியம். இப்போ து தெரிகிறதா, கரப்பான் வீட்டில் இருந்தால் ஏன் இவ்வளவு நாறுகிறது என்று.
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி !
கரப்பான் தான் உலகிலேயே வாயுத் தொல்லை அதிகமுள்ள பூச்சி 50 கரப்பான் பூச்சிகளுக்கு மேல் ஒன்றாக சேரும் போது, குரூப் டிஸ்கஷன் எல்லாம் செய்யுமாம்.
Tags: