திருக்குர்ஆன் குறியீடுகளும், அதை ஓதும் முறையும் !



இந்த குறி உள்ள இடத்தில் நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்த வேண்டி ஏற்ப்பட்டால், மீண்டும் முந்திய தொடரோடு சேர்த்து ஓத வேண்டும்.


இந்த குறி உள்ள இடத்தில் அவசியம் நிறுத்தி ஓத வேண்டும். இல்லை எனில் அதன் பொருள் மாறுபடும்.


இந்த குறி உள்ள இடத்தில் நிறுத்தியோ, நிறுத்தாமலோ ஓதலாம். ஆயினும் நிறுத்தி ஓதுவது சிறந்த்தது.


இந்த குறி உள்ள இடத்தில் நிறுத்தியோ, சேர்த்தோ ஓதலாம். ஆயினும் சேர்த்து ஓதுவது நல்லது.


இந்த குறி உள்ள இடத்தில் நிறுத்தி ஓதுவது நல்லது. சேர்த்து ஓதுவது உகந்ததது அல்ல.


இந்த குறி உள்ள இடத்தில் சேர்த்து ஓதலாம். எனினும் நிறுத்தி ஓதுவது அனுமதிக்கப்பட்டு உள்ளது.


இந்த குறி உள்ள இடத்தில் இதற்கு முன்னாள் என்ன குறியீடு உள்ளத்தோ அதையே பின் பற்றி ஓத வேண்டும்.


இந்த குறி உள்ள இடத்தில் சேர்த்து ஓதுவது சிறப்பானது.



ஓர் ஆயத்து( ஒரு வசனம் ) நிறைவு பெற்றதை இது குறிக்கும்.



இந்த குறி உள்ள இடத்தில் நிறுத்தி ஓதலாம்.



இந்த குறி உள்ள இடத்தில் நிறுத்தி ஓதுவது சிறந்தது.



இந்த குறி உள்ள இடத்தில் மூச்சு விடாது நிறுத்தி சற்று தாமதித்து ஓத வேண்டும்.

 
இந்த குறி உள்ள இடத்தில் மூச்சு விடாதும்,நிறுத்தி விடாதும் சற்று தாமதித்து நீட்டி ஓத வேண்டும்.
எடுத்து காட்டாக.  ..மேலும் பார்க்க....  PLAY
Tags:
Privacy and cookie settings