முக நூலில் இருந்து சில அரசியல் காமெடி தவறாமல் பாருங்கள் !

தமிழ்நாடு சம்மந்தப்பட்ட எந்த கேள்வின்னாலும் இப்போதைக்கு வைகோ கிட்ட தான் பதில் இருக்கு. கருணாநிதி விஜயகாந்துக்கு எத்தன கோடி பேரம் பேசினான், சந்திரகுமார் ஏன் கட்சி தாவினான்,
ஜெயலலிதா வீட்டுல நின்ன நாலு கன்டெய்னர் லாரியில எவ்ளோ பணம் இருந்திச்சு இந்த மாதிரி எல்லா கேள்விக்கும் வைகோ தான் பதில் பேசுறாப்ல...

அப்பிடியே சொப்பனசுந்தரியை யாரு வச்சிருக் காங்கன்னும் சொல்லிருங் கண்ணே... 

நம்ம கட்சி மெம்பர் மாதிரியே 'வைகோ' கூவுறத பாத்தியா பிரேமு...? இவரு ரொம்ப நல்லவரு இல்ல....
நான் கூறிய வார்த்தைகளை அண்ணன் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு மன்னிக்க வேண்டுகிறேன் - வைகோ பார்... கொஞ்சங்கொஞ்சமாக விஜயகாந்தாக மாறிக் கொண்டிருக்கும் வைகோவை பார்...
"யோவ் பால் தான் தயிராயிருச்சே கொஞ்சூண்டு தயிர் குடுய்யா..." "முடியாது... முடியாது... பழம் கனிந்து பாலில் விழும்"
யப்பா... கருப்பு எம்ஜியாரை கூட்டிட்டு வரச்சொன்னா, பயங்கர கருப்பா இருக்குற சந்திரகுமாரை கூட்டிட்டு வந்திருக்காங்கப்பா...
234 தொகுதிக்கு ஆளு நிறுத்தணும், வெரி டெலிகேட் பொசிஷன். இப்பிடி கோத்து விட்டுட்டானுங்களே.. பாவிங்க என்ன செய்யலாம். பேசாம சென்னை வெள்ளம் வந்தப்ப சொன்னோமே அது மாதிரி சொல்லிடுவோமா .
நான் காலை 5 மணிக்கே எழுந்து ஆய்வு செய்தேன் ஆனால் நம் கட்சியில் வேட்பாளராக நிற்க தமிழ் நாட்டில் யாருக்கும் தகுதி இல்லை என்ன செய்ய.?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு தேர்தல் முடிவுகள் நிலவரம்:
41 இடங்களை கைப்பற்றி திமுதிக முன்னிலை. என்னடா இது விசித்திரமா இல்ல இருக்கு....


"என்னால் வேகமாக ஓடமுடியும் 'முதல்வர் வேட்பாளர்' நான் மட்டும் தான்" - அன்புமணி அப்படி பாத்தா டோனியை தான் இந்திய பிரதமரா போடணும்
போடுவீங்கடா போடுவீங்க நான் எதோ கிரவுண்ட்ல என்னால முடிஞ்ச அளவு ஓடிக்கிட்டு இருக்கேன் . என்னப்போய் தா போங்க காமெடி பண்ணாதீங்க.

நீங்க பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் குனிஞ்சிகிட்டே தான் இருப்பேன்.. நான் குனிஞ்சிகிட்டே தான் இருப்பேன்..
நாட்டாமையை அம்மாவால மாற்ற முடியாது .அப்படி மாற்றினால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். இப்படிக்கு நாட்டாமை யின் விழுதுகள்
உங்களை கெஞ்சி கேட்டுகிறேண்டா.... நான் ஜெயித்தேன்னா என் கட்சிக்கு எப்படி கட்டிடம் கட்டுவதுன்னு சொல்றேன்..

நான் திருப்பி அடிப்பேன் சொல்லிக்கிட்டு தான் இருக்காரு. எதால எடிப்பாருன்னு தெரியலே பாவம். என்ன கொடும சார் இது.
மாம்பழம் சீசனில் மாம்பழத்திற்கே வெற்றி - ராமதாஸ்
"யப்பா! பிரச்சாரம் பண்ணச் சொன்னா மாம்பழ யாவாரம் பண்ணிட்டு இருக்காங்கப்பா!!
அப்படி பார்த்தால் சூரிய உதயத்தை என்ன சொல்லுங்க டாக்டர்
Tags:
Privacy and cookie settings