அஜித்தின் அடுத்த படம் மார்ச்சில் !

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க விருக்கும் தல 57 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 
அஜித்தின் அடுத்த படம் மார்ச்சில் !
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்க விருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 

எனினும் இது குறித்த முறையான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. 

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings