தெறி டீசர் சாதனை அதை முறியடித்த மற்றொரு ட்ரைலர் !

இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம்தெறி. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பல சாதனைகளை படைத்தது. 
தெறி டீசர் சாதனை அதை முறியடித்த மற்றொரு ட்ரைலர் !
இதில் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று உலக அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தியது. 

ஆனால், இந்த சாதனையை ஹாலிவுட் படமான Captain America: Civil War ட்ரைலர் மிக எளிதாக முறியடித்து விட்டது. 

இந்த டீசர் வெளிவந்த இரண்டு நாட்களிலேயே 4 லட்சம் லைக்ஸுகளை பெற்றது மட்டு மில்லாமல், இந்த ட்ரைலரை 2 கோடி பேர் பார்வையிட்டும் உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings