மேலாடை இன்றி போஸ் கொடுத்த 80 பிரபலங்கள் !

சமூக விழிப்புணர்வு க்கான புகைப்பட டாக்குமெண்டரி புத்தகத்திற்காக நடிகை கஸ்தூரி, மேலாடை இன்றி போஸ் கொடுத்துள்ளார்.
மேலாடை இன்றி போஸ் கொடுத்த 80 பிரபலங்கள் !
கரு தறித்த பிறகும், குழந்தைப் பிறப்பிற்கு பிறகும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றம் குறித்து, 

’ஏ பியூட்டிபுல் பாடி புரொஜெக்ட்ஸ் - தி பாடிஸ் ஆஃப் மதர்ஸ்’ (A Beautiful Body Project: The Bodies of Mothers) என்ற தலைப்பில் உலக அளவில் பிரபலமான புகைப்படக் கலைஞராக விளங்கும் ஜாட் பீல், இந்த புகைப் படங்களை எடுத்துள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப் படங்கள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற வற்றின் மூலம் வைரலாக பரவி வருகிறது.

நடிகை கஸ்தூரியைப் போல, இந்த புத்தகத்தில் மேலும் 80 பிரபலங்கள், தங்களது குழந்தையுடன் மேலாடை இன்றி போஸ் கொடுத்து ள்ளனர். 
மேலாடை இன்றி போஸ் கொடுத்த 80 பிரபலங்கள் !
குழந்தைப் பிறப்பிற்கு பிறகு பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றம் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் உள்ளிட்டவை களுக்கான விழிப்புணர்வு புத்தகமாக தயாரிக்கப் பட்டுள்ள 

இந்த புத்தகத் திற்காக, புகைப் படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும், சமூக அக்கறையுடன் இதில் ஈடுபட்டு ள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings