கிம் கர்தஷியான் வெளியிட்ட புகைப்படம் !

தனது உடம்பைக் குறித்து வெளியாகி வரும் பல்வேறு விதமான வதந்திகள், யூகங்க ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க அதிரடியான ஒரு புகைப் படத்தை வெளியிட் டுள்ளார் கிம் கர்தஷியான்.
 கிம் கர்தஷியான் வெளியிட்ட புகைப்படம் !
கிம் குறித்து வரும் பெரும் பாலான செய்திகள் அவரது உடல் அழகைப் பற்றியும், பின்னழகைப் பற்றியும், அவரது கவர்ச்சி குறித்தும், அவரது உடல் அழகை பேணிக் காக்க என்ன வெல்லாம் செய்கிறார் கிம் என்றும் தான் பெரும் பாலும் இருக்கிறது.

பெரும் பாலான மேல்நாட்டு இணைய தளங்கள், செய்தித் தளங்களில் கிம் கர்தஷியா னுக்கென பிரத்யேக மாக ஒரு பகுதியே ஒதுக்கி வைத்திருப் பதைப் பார்க்கலாம். 

இந்த நிலை யில் தன்னைப் பற்றி வெளியாகி வரும் பல்வேறு வதந்திக ளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஒரு புகைப் படத்தை வெளியி ட்டுள்ளார் கிம்.
கிம் கர்தஷியான் வெளியிட்ட புகைப்படம் !
கிம் தற்போது 2வது முறையா கர்ப்பமாக உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை பின் தொடர்ந்து பல செய்திகளைப் போட்டுக் குவித்து வருகிறார்கள் அங்கு.

அவரது முதலாவது கர்ப்பத்தின் போதே மார்ப கத்தைப் பெருக்க ஆபரேஷன் செய்துள்ளார் கிம். பின்னழகைக் கூட்ட அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். போட்டாக்ஸ் யூஸ் பண்ணுகிறார் என தொடர்ந்து செய்திகள் வந்தன.
கிம் கர்தஷியான் வெளியிட்ட புகைப்படம் !
இந்த நிலையில் தொடர்ந்து தன்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஒரு புகைப் படத்தைப் போட்டுள்ளார் கிம் தனது இன்ஸ் டாகிராம் பக்கத்தில். அது ஒரு நிர்வாண செல்பியாகும்.
கிம் கர்தஷியான் வெளியிட்ட புகைப்படம் !
இத ுதான் எனது ஒரிஜினல் உடல். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனது உடலை நான் நேசிக்கிறேன். அதைப் பாதிக்கும் எதையுமே நான் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் கிம்.
Tags:
Privacy and cookie settings