பெண்கள் மார்பக அழகைப் பராமரிக்க சில குறிப்புகள் !

பெண்மையின் இலக்கண மான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனை களுக்கு அழகு சிகிச்சை யில் தீர்வுகள் வந்து விட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்...

பெண்கள் மார்பக அழகைப் பராமரிக்க
மார்பகங் களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங் களை மசாஜ் செய்யலாம்.
மார்பக அழகைப் பராமரிக்க
அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்ற வற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.
மார்பகங்கள் பெருக்க வேண்டு மானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்

Tags:
Privacy and cookie settings