மெலிந்த உடல் பருமனாக | Slim body fat !

மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரை களையும், பழம், காய்கறி களையும் சாப்பிடு வோம்.ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது.
மெலிந்த உடல் பருமனாக


அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து

காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும் 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
Tags: