நிர்வாணமாக நடிக்க தயார் லக்ஷ்மி ராய் அதிரடி முடிவு | Lakshmi Rai decided to pose nude for Action !

தமிழ் சினிமாவு க்குள் எண்டர் ஆகும் கதாநாயகிள் சேலையுடன் தான் வரு வார்கள்.. ஓரிரு படங்கள் ஹிட் ஆனவுடன் சேலையை அவிழ்த்து நிர்வாண மாகவும் கவர்சியாகவும் நடிக்க த்தயங்குவ தில்லை.
அப்படித் தான் தமிழ் திரையுலகில் அண்மை யில் பிரபலமாகிக் கொண்டு வரும் ஒரு இளம் அழகிய தமிழ் நடிகை ஆசைப் படுகிறார்.

ஆம் நிர்வாணம் ஆக நடிக்கத் தயார் என பிரபல தமிழ் பட கதாநாயகி சொல்லி யிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பி யுள்ளது. ஒரு தமிழ் நடிகை அதுவும் கதாநாயகி யாய் நடித்து வருபவர் இப்படி சொன்னது அதிர்ச்சியா யிருக்கிறது.
அவர் லக்ஷ்மி ராய். நடிகர் லாரன்ஸுடன் ‘ காஞ்சனா ‘ படத்திலும் மங்காத்தா வில் அஜித்துடனும் நடித்து வெற்றி கண்ட லட்சுமிராயின் கனவுஇ ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதாம்.

ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சி களில் நடிக்க வேண்டியி ருக்குமே எனக் கேட்டால்இ அதற்கும் தயார் என்கிறார் லக்ஷ்மி ராய் தயங்காமல்.
Tags:
Privacy and cookie settings