சமையலறையில் இருக்கும் பொருட்களில் தான் எத்த‍னை எத்த‍னை மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
சருமம் மென்மையாகி, ப‌ளபளக்க க‌டுகுடன் பால்

அவை உணவாக உட்கொண்டால் ஆரோக்கியம், அதை மேல் பூச்சாக பூசினாலும் ஆரோக்கியம் தரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்புங்கள். 

க‌டுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வந்தால் உங்களது சருமம் மென்மையாகி, ப‌ளபளக்கும்.

ஒரு பக்கெட் நீரில் ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்