நவீன கால தொழில்நுட்பத் துறையின் புரட்சிக்கு வித்திட்ட வர்களில் ஒருவர் அப்பிள் நிறுவ னர்களில் ஒருவரான மறைந்த ஸ்டீவ் ஜொப்ஸ்.
தனது திறமையால் வாழ்வின் உச்சத்தை தொட்ட மனிதர்களில் ஒருவராக மாறிய ஸ்டீவ் ஜொப்ஸ் மிகுந்த ஆசையுடன்
கடைசியாக உருவாக்கிய தயாரிப் புகளில் ஒன்றாக குறிப்பிடுவது அவர் ஓடர் செய்த உல்லாச படகுதான்.
கடைசியாக உருவாக்கிய தயாரிப் புகளில் ஒன்றாக குறிப்பிடுவது அவர் ஓடர் செய்த உல்லாச படகுதான்.
அவா் தனது சொந்த பயன் பாட்டுக்காக அவரது ஆலோ சனையில் கடைசியாக வெளி வந்தது இந்த உல்லாச படகுதான் என்று குறிப்பி டுகின்றனர்.
ஆனாலும், ஆசையாய் அவர் ஓடர் செய்த படகில் ஒருமுறை கூட அவர் பயணிக்கா மலேயே மரணத்தை தழுவியது துரதிருஷ்டம்.
அவருக்காக உருவாக்கப் பட்ட அந்த படகு சமீபத்தில் உட்புறத்தில் மாற்ற ங்கள் செய்யப்பட்டு
மீண்டும் பயணத்துக்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியி ருக்கின்றன.
மீண்டும் பயணத்துக்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியி ருக்கின்றன.
இந்த படகில் இடம் பெறும் கண்ணாடி அலங்கார வேலைப் பாடுகளில் அப்பிள் ஸ்டோர் களின் டிசைனை வடிவமைத்த தலைமை டிசைனரையும் ஈடு படுத்தினார்.
இந்த உல்லாசப் படகை மிதக்கும் கண்ணாடி மாளிகை யாக உருவாக்க வேண்டும் என்று தனது அவாவை அவர் வெளிப்படுத்தி யிருக்கிறார்.
இந்த படகு 260 அடி நீளம் கொண்டது. பிற உல்லாச படகுகளுடன் ஒப்பிடும் போது, கூடுதல் நீளம் கொண்ட தாக கட்டப் பட்டிரு க்கிறது.
ஒவ்வொரு ஆறு வாரத்திற்கும் ஒரு முறை படகு டிசைன் மற்றும் பிற அம்சங்கள் குறித்து
ஆலோச னைகள் நடத்தப்ப ட்ட பிறகே, அதற்கு செயல் வடிவம் கொடுத்திரு க்கின்றனர்.
ஆலோச னைகள் நடத்தப்ப ட்ட பிறகே, அதற்கு செயல் வடிவம் கொடுத்திரு க்கின்றனர்.
இந்த உல்லாச படகில் 27 இன்ச் திரை கொண்ட ஏழு ஐ-மேக் சாதனங்கள் பொருத்தப் பட்டிருக்கி னறன.
ஸ்டீவ் ஜொப்ஸ்ஸின் மனைவி லாரின் பவல் ஜொப்ஸ் மற்றும் அவரது குடும்பத் தினர் இந்த உல்லாசப் படகை பயன்படுத்து கின்றனர்.
ஸ்டீவ் ஜொப்ஸ்ஸின் மனைவி லாரின் பவல் ஜொப்ஸ் மற்றும் அவரது குடும்பத் தினர் இந்த உல்லாசப் படகை பயன்படுத்து கின்றனர்.
அவா்கள் ஸ்டீவ் ஜொப்ஸின் நினை வாகவும் இந்த படகை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக் கின்றனர்.
ஸ்டீப் ஜொப்ஸ் ஓடர் செய்த வீனஸ் என்ற இந்த படகு 100 மில்லியன் பவுண்ட்டு களுக்கும் அதிக மானதாக தெரிவிக்க ப்பட்டு இருக்கிறது.
ஸ்டீப் ஜொப்ஸ் ஓடர் செய்த வீனஸ் என்ற இந்த படகு 100 மில்லியன் பவுண்ட்டு களுக்கும் அதிக மானதாக தெரிவிக்க ப்பட்டு இருக்கிறது.
ஸ்டீவ் ஜொப்ஸ் எண்ண த்திலும், ஆசையிலும் உருவாக்கப் பட்டு வெளிவந்த, கடைசி பொக்கிஷமாக இந்த உல்லாச படகையே குறிப்பிடு கின்றனர்.