சிறுபான்மை மாணவர்கள் அரசு உதவி பெற !

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உங்கள் பள்ளியிலே செலுத்தும் கடைசி நாள் JULY 31-2012. இந்திய அரசு பிரதமர் 15 அம்ச திட்டங்களில் சிறுபான்மை யோருக்கு கல்வி ஊக்க தொகை பெருமளவில் அளிக்க பட்டுள்ளது.
சிறுபான்மை மாணவர்கள் அரசு உதவி பெற !
இதின் விழிப்புணர்ச்சி பெரும்பாலான முஸ்லிம் மாணவர்களுக்கு வந்திருபதாக தெரிய ல்லை.

(1)  PRE MATRIC  பிரி மெட்ரிக் (அதாவது வகுப்பு ஒன்று முதல் வகுப்பு 10 வரை) 

(2) POST MATRIC போஸ்ட் மெட்ரிக் என்பது வகுப்பு 11  முதல் எல்லாமேற் படிப்புகளு க்கும்ஆகும்
மருத்துவ, இஞ்சினீரிங், B.A., M.A., M.Phil, Phd.,போன்ற மேற்படிப்பு களுக்கும் விண்ணப் பிக்கலாம். ஏற்கெனெவே அரசு கல்வி பெறுவோரும் RENEWAL  என்ற படிவத்தை பூர்த்தி செய்து,அரசு உதவியை பெறலாம்.
சிறுபான்மை மாணவர்கள் அரசு உதவி பெற !

கீழ் காணும் இணைய தளத்திற்கு (Website) சென்று விண்ணப்ப படிவங்களை தடம் இறக்கி கொள்ளும்.
Down load : sirupanmai
Website க்குள் நுழைந்ததும் நீங்கள் கீழ் கண்டவாரு பார்ப்பீர்கள்.


Tags:
Privacy and cookie settings