வேலைக்கார பெண்ணுடன் சில்மிஷம் !

வேலைக் கார பெண்ணுடன் பாலியல் சில்மிஷ த்தில் ஈடுபட்ட கணவரை ரகசிய கேமிரா வைத்து படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய
வேலைக்கார பெண்ணுடன் சில்மிஷம் !
மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

சவூதி அரேபி யாவை சேர்ந்த பெண் ஒருவர் , தனது கணவர், வேலைக்கார பெண்ணுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடு வதை அறிந்து மன வேதனை அடைந்து ள்ளார்.

இதைனை யடுத்து அத்துமீறும் தனது கணவரைக் கையும் களவுமாக பிடிப்ப தற்காக, செல்போன் கேமராவை கிச்சன் பக்கமாக பொருத்தி வைத்து ள்ளார்.

அதில், அவர் எதிர்பார் த்தபடி, கணவர், வேலைக் காரப் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காட்சிகள்  பதிவாகி விட்டன. இந்த அதிர்ச்சி தரும் வீடி யோவை கண்ட அந்தப் பெண்,

தனது  கணவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் வீடியோ வை பதிவேற்றம் செய்தார். 

அதில், இது தான் எனது கணவருக்கு என்னால் தர முடிந்த சிறு தண்டனை என்றும் தெரிவித்துள்ளார்.
வீடியோவுக்கு இங்கே செல்லவும்!
ஆனால், அடுத் தவரின்  அந்தரங் கத்தை சமூக வலைத் தளத்தில் அம்பலப்ப டுத்துவது சவூதி அரேபியாவில் குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.

அவருக்கு  மேலும் அந்நாட்டு சட்டப்படி, ஓராண்டு சிறை தண்டனை அல்லது 87,000 ரியால் அபராதம் விதிக்கப் படலாம்.
Tags:
Privacy and cookie settings