தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !

பொதுவாக இந்திய சமையல்களில் தக்காளி இல்லாமல் எதுவுமே இருக்காது. மேலும் தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ள தால், உணவில் தக்காளி சேர்ப்பது நல்லது.  
தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !
மேலும் தக்காளியானது புற்றுநோய், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்ற வற்றை தடுப்பதோடு, இரத்தத்தை சுத்தப்படுத்தும், டாக்ஸின்களை வெளியேற்றும், பார்வையை மேம்படுத்தும்.

ஆனால் அத்தகைய தக்காளியை அளவுக்கு அதிகமாக சேர்த்தால், வாழ்நாளில் 50 சதவீதம் குறையும் என்பது தெரியுமா? இதற்கு காரணம் அதில் உள்ள ஆசிட் தான்.
தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !
எந்த ஒரு உணவுப் பொருளிலும் நல்லது இருப்பது போன்றே, கெட்டதும் நிறைந்துள்ளது. அதிலும் இதில் உள்ள ஆசிட்டானது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். 

அதுமட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளையும் தக்காளியை அளவுக்கு அதிக மாக சாப்பிடும் போது சந்திக்க நேரிடும்.
Tags:
Privacy and cookie settings