சீனாவின் ஷின்ஜியாங் உய்கர் (Xinjiang Uighur) பகுதியில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 3 அடி அகலத்தில் மர்மமான முறையில் ஆழமான குழி ஒன்று உள்ளது.
இந்தக் குழியி லிருந்து வழக்கத் திற்கு மாறாக தீ ஜூவாலைகள் வெளிப்படு வதால், குறித்த பகுதியில் அதிக வெப்பம் காணப் படுகிறது.
தீக்குழியிலிருந்து வெளிவரும் வெப்பம் சுமார் 792 டிகிரி செல்சியஸாக உள்ளதால், அதற்கு அருகில் வைக்கப்படும் பொருள் எளிதில் தீப்பிடித்து விடுகிறது.
இந்தக் குழியி லிருந்து வழக்கத் திற்கு மாறாக தீ ஜூவாலைகள் வெளிப்படு வதால், குறித்த பகுதியில் அதிக வெப்பம் காணப் படுகிறது.
வீடியோ உங்களுக்காக!அதேபோல், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், குழியின் ஆழத்தை கணக்கிட பூகோள விஞ்ஞா னிகளால் அருகில் செல்ல முடிய வில்லை.