எலும்பு வீங்கியிருந்தால் என்ன நோயாக இருக்கும்?

இன்றைய நாகரீக உலகில் மாரடைப்பும், புற்று நோயும் மனிதனின் இறப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. நம் உடலில் முதிர்ந்த செல்கள் அழிவதும், 
எலும்பு வீங்கியிருந்தால் என்ன நோயாக இருக்கும்?

புதிய செல்கள் தோன்றி அதை புதுப்பித் தலும் முறையான கட்டுப் பாட்டுடன் நடந்து கொண்டே இருக்கின்றன.

சில காரணங் களினால் இந்தக் கட்டுப்பாடு மாறி புதிய வகையான செல்கள் உருவாகி அவை மிக வேகமாக பெருகி உறுப்புகளில் கட்டியாக உண்டாகிறது.

இதையே புற்று நோய் என்கிறோம். கருப்பை புற்று நோய், வாய் புற்று நோய், மார்பக புற்றுநோய், எலும்பு புற்று நோய் என

பல்வேறு புற்று நோய்களின் தாக்கத்திற்கு மனிதன் ஆளாகிறா ன்.உடலின் உறுப்புகளில் புற்று நோய்களில் ஏற்படுகின்றன. 

இவற்றில் எலும்பு புற்றுநோய் பற்றி பார்ப்போம்,

எலும்பு புற்றுநோய்(Bone cancer)

எலும்பில் உருவாகி மற்ற இடங்களுக்குப் பரவும் புற்றுநோய், முதல் நிலை எலும்புப் புற்றுநோய் (Primary Bone Cancer) என்று அழைக்கப் படுகிறது.

உடலின் வேறு பாகத்தில் புற்று உருவாகி அது எலும்பு க்கும் பரவும். இதை இரண்டாம் நிலை(Secondary Bone cancer) எலும்புப் புற்றுநோய் என்கிறோம்


இருவகைகள்

1.பரவும் தன்மை புற்றுநோய் (Malignant Cancer)

2.பரவாத தன்மை யற்ற புற்றுநோய் (Benign Cancer)

பரவாத தன்மை புற்று நோயால் ஆபத்து ஏற்படுவ தில்லை, சிகிச்சை எடுத்தால் குணமாகி விடும்,

ஆனால் பரவும் தன்மை யுள்ள புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தாலும் ஆபத்து உண்டு.

எந்தெந்த உறுப்பு களில் ஏற்படு கின்றன?

கை மணிக்கட்டு, கால் முட்டி, தோள்பட்டை போன்ற இடங் களில் எலும்பு புற்று நோய் ஏற்பட வாய்ப் புள்ளது.

அறிகுறிகள்

பொதுவாக 10 வயது முதல் 30 வயதுள்ளோ ருக்கு முதல் நிலை புற்றுநோய் ஏற்பட வாய்ப் புள்ளது.

புற்று நோய் ஏற்பட்ட பகுதியில், வீக்கம், வலி மற்றும் அப்பகுதி யை அசைக்க முடியா மல் இருப்பது.

உடல் பலவீனம், இளம் வயதில் மூட்டு வலி வந்தால் அலட்சிய மாக இருக்காமல் மருத்து வருடன் ஆலோசி ப்பது நல்லது.

பெரியவர் களுக்கு ஏற்படுகின்ற சார்கோமா வகை எலும்பு புற்றுநோய் கடுமையாக பரவும் வகையைச் சார்ந்தது.

சிகிச்சைகள்

மூன்று வகை சிகிச்சைகள் உள்ளன.

1. ஹீமோதெரப்பி (Chemotherapy) மருந்து கொடுப்பது.

2. ரேடியோதெரபி (Radiotherapy) கதிரியக்கச் சிகிச்சை மூலம் புற்று செல்களை அழிப்பது ஆகியவை முதல் கட்ட சிகிச்சைகள்.

3.மூன்றாவ தாக அறுவைச் சிகிச்சை. அறுவைச் சிகிச்சை மூலம் புற்றுநோய் பரவியுள்ள இடத்தை முற்றிலுமாக அகற்றி விடுவது.
எலும்பு வீங்கியிருந்தால் என்ன நோயாக இருக்கும்?

அதாவது, புற்றுநோயால் பாதிக்கப் பட்ட எலும்பை அகற்றி விட்டு செயற்கை எலும்பு பொருத்தி விடலாம்,

இல்லை யெனில் நோயாளி ஊனமாகும் நிலைக்கு ஆளாகி விடலாம்.

உணவு முறைகள்

உணவு முறையில் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் ஈ இருக்க வேண்டும்.

* நாள்தோறும் உடற்பயிற்சி (வேகமாக நடத்தல், ஏரோபிக்ஸ், டென்னிஸ்)

* மது மற்றும் புகை பிடித்தலைத் தவிர்த்தல்.

* விட்டமின் டி உணவு களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* விட்டமின் டி-யில் இருவகைகள் ஈ2, ஈ3 ஆகியன உள்ளன.

* ஈ2 – தாவரங் களின் மூலம் (பழங்கள், காய்கறி, கீரைகள் மூலம்)
கிடைக் கிறது.

* வைட்டமின் ஈ3 – சூரிய ஒளியின் மூலம் தோலில் இரசாயன மாற்றத் தால் கிடைக்கிறது.

விட்டமின் ஈ யின் பயன்கள்

எலும்பு களின் வலிமை

* எலும்பு வளர்ச்சி
 
* தசைகளுக்கு உறுதி

* இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்

* எலும்பு மூட்டுகள் உறுதி

* தோலுக்கு எதிர்ப் பாற்றல்

* சிறு நீரகத்தின் செயல் பாடுகளைச் சீராக்குதல் போன்ற  பல்வேறு பலன்கள் விட்டமின் ஈ மூலம் கிடைக்கிறது.

வைட்டமின் ‘ஈ’ கிடைக்கும் உணவுகள்:

பால், மீன், முட்டை, எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் – போன்ற வற்றில் அதிக வைட்டமின் ஈ கிடைக்கிறது.

விட்டமின் ஈ குறைபாட்டல், எலும்பு, பல், நரம்புகள் பாதிக்கப் படும். இதனால் வயது வந்தவர் களுக்கு எளிதில் வயோதிகம் ஏற்படும்.

குழந்தை களுக்கு தலை எலும்பு வளர்ச்சி குறைந்து தலையின் முன்பாகம் பெரிதாக இருக்கும்.

கைகால் மூட்டுகள் புடைத்து இருக்கும். நெஞ்சு எலும்பு கூடாக இருக்கும். முதுகு கூன் விழும்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !