செக்ஸ் ஆசை வரும் போது இப்படி செய்துதான் கட்டுப்படுத்துகிறேன்...நடிகை !

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா சமீபத்திய பேட்டியில் செக்ஸ் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசியதாவது, செக்ஸ் குற்றச்செயல் அல்ல. செக்ஸ் என்பது வயது வந்த எல்லோருக்கும் பொதுவான விஷயம். 
ஆனாலும் செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இந்த உணர்வுகளை அடக்க கூடிய கலை தெரியும். எல்லோரும் செக்ஸ் ஆசைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து வைத்து இருக்க வேண்டும். தியானம் செய்ய வேண்டும். 

குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி செய்தால் செக்ஸ் ஆசைகள் வராது. நான் இப்படி செய்து தான் அதனை கட்டுப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings