பிரபல பாடகி மடோனா மேடை பாடல் நிகழ்ச்சியின்போது, தன்னுடன் பாடிய ஆண் கலைஞரை முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கோசெல்லா(coachella) இசை திருவிழாவில் பாப் பாடகி மடோனா(Madonna Age-56) பங்கேற்ற மேடை பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து வந்த மடோனா, ரசிகர்களை பாடி உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தன்னுடன் இருந்த டிரேக்(Drake) என்ற சகப்பாடகரின் தலையை பிடித்து இழுத்து, அவரது உதட்டில் முத்தமிட்டுள்ளார். இதனையடுத்து மடோனாவை அவர் தள்ளிவிட முயன்றுள்ளார்.
ஆனால் அதற்குள் முத்தத்தை முடித்த மடோனா மீண்டும் பாடத் தொடங்கியுள்ளார். சுமார் 3 நிமிடத்திற்கு நடந்துள்ள இச்சம்பவத்திற்கு பிறகு, டிரேக்கின் முகம் அழுவதைப் போல் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், மடோனா பதிவேற்றம் செய்துள்ளார். இந்த நிகழ்வுக்கு, சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதோ உங்களின் வீடியோ !ஆனால் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மடோனா ஆங்கிலத்தில் ஒரு கெட்ட வார்த்தையை மட்டும் கூறிவிட்டு, என்னை பிடிக்கவில்லை என்பவர்கள், ஆனால் நான் செய்யும் ஒவ்வொன்றையும் பார்க்கிறார்கள் என திட்டியுள்ளார்.