கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !

பொதுவாக உணவில் நறுமண த்திற்காகவும், சுவைக் காகவும் சேர்க்கப்படும் கறிவேப் பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பி லையை




தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைக ளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? 
கறிவேப்பிலை யில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்ட மின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ள து. மேலும் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம்.
மன அழுத்த அதிகமானால் முது வலி உண்டாகும் !




ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலரு

Tags:
Privacy and cookie settings