ஸ்மார்ட் போனுக்கு ஸ்மார்ட் சார்ஜர் !

செல்போனு க்கு மிக வேகமாக சார்ஜ் ஏற்றும் ஸ்மார்ட் சார்ஜரை வடிவமைத் துள்ளது யுஎஸ்பிடிஐ என்கிற நிறுவனம். 
வழக்க மான சார்ஜர் போல இல்லாமல் மிகக் குறைவான நேரத்தில், இரண்டு மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏற்றுகிறது.

இந்த சார்ஜரின் முனையில் மின் சக்தியை சேமித்து வைக்கும் வசதி இருப்பதால் இந்த சார்ஜரையே சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்ளலாம். 

வழக்க மாக, செல்போ

Tags:
Privacy and cookie settings