இணைய செயற்பாடுகளை கூகிள் trace செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

இன்றைய இணைய உலகில் கூகிள் சிறந்த தேடுபொறியாக காணப்படுகிறது. அதே வேளையில் நாம் இணையத்தில் செய்கின்ற தில்லு முல்லுக் களையும் கண்காணித்து வருகிறது.
இணைய செயற்பாடுகளை கூகிள் trace செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?
Web browser ல் history யை அழிப்பதனால் உங்கள் சொந்தக் காரர்கள் நண்பர்களிடமிருந்து நீங்கள் செய்தவற்றை அழிக்கலாம். ஆனால் கூகுளில் அப்படி செய்ய முடியாத நிலை காணப்பட்டது. 

நீங்கள் என்ன செய்தாலும் அந்த விடயங்கள் பதியப்படும். எனவே, கூகிள் எம்மை trace செய்வதிலிருந்து தப்பிக்க ஒரு வழி..


இங்கே செல்லுங்கள்..

இனி இங்கே நீங்கள் பார்த்த histoy அனைத்தும் உண்டு..அவற்றை அழிக்க “Remove All Web History” என்பதை click செய்யுங்கள். அவளவு தான் இனி உங்கள் செயற்பாடுகளை கூகிளால் trace செய்ய முடியாது…
Tags:
Privacy and cookie settings