Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள்... எச்சரிக்கை !

Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. 


நீங்களும் WhatsApp பாவனை யாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும்.

இது Whatsapp மூலமாக உங்கள் மொபை லுக்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்து விட வேண்டாம். 

மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பி

Tags:
Privacy and cookie settings