உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம் !

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு எண்ணை எடுக்கவும்...

 2) அதை இரண்டால் (2) பெருக்கவும்...


3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்...

4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்...

5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்...
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்...(-1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...

அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது....!
Tags: