ரயில்வே டிக்கெட் புக்கிங் ஈசியான வழி! #IMPS

உலகம் உருண்டை என்பது கண்டிப்பாக ஐ ஆர் டி சி வெப் தளத்தை புக் பண்ண டிரை பண்ணியவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்த விஷயம்.
ரயில்வே டிக்கெட் புக்கிங் ஈசியான வழி! #IMPS
ஏன் என்றால் சும்மா அப்படியே சுத்திகிட்டே இருக்கும், ரயில் புக் பண்ண வேன்டும்னு நினைக்கிறவங்களுக்கு லாகின் ஈஸியா ஆயிடும், 

அப்புறம் சீட் எல்லாம் கன்ஃபார்ம் பண்ணி பேமேன்ட் கேட்வேக்கு கனெக்ட் ஆகும் நேரத்தில் தான் தீபாவளி சங்கு சக்கரம் சுத்த ஆரம்பிக்கும்

இஷ்ட தெய்வத்தை வேண்டி கடைசில கனெக்ஷன் எரர், திருப்பியும் முதல்ல இருந்து ப்ளீஸ்னு சொல்லும், 

இல்லைனா பணம் டெபிட் ஆயிடும் டிக்கட் ரிஸர்வ் ஆயிருக்காது, அதை ரீஃபன்ட் வாங்க டைம் ஆகும் பட்ஜெட் பார்க்கிற ஆட்கள்

பாவம் ரீஃபன்ட் வர்ர வரைக்கு டிக்கட் புக் பண்ண முடியாம போயிடும் இந்த மாதிரி ஒரே அக்க போர் தான் ஐ ஆர் டி சி.

இந்த தொல்லை உண்மையா கஷ்டம் இல்லாம பண்ண முடியும் ஏன் என்றால் ஒரு சினிமா டிக்கட் கூட சீட் செலக்ட் பண்ணி

பேமென்ட் கேட்வே போய் 3டி செக்குயூர் சர்வரில் புகுந்து வெளியே வரும் போது இதில் மட்டும் ஏன் இந்த போராட்டம் என்றால் இப்போது அறிவித்து இருக்கும்

இந்த கொள்ளைக்கு தான். ஆம் இன்னைக்கு எல்லா செய்திகளும் அறிவித்து இருக்கும்

அதாவது நம்ம ஃபிக்சட் டிபாஸிட்ல இருந்து நமக்கு பேங் லோன் தருமே அந்த மாதிரி இனிமே நீங்க ஐ ஆர் டி சி ல ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்கனும்.

அதுக்கு 200 – 250 ரூவா சார்ஜ். அப்புறம் 1000 – 5000 வரை டெபாஸிட் பண்ணி வச்சா டிக்கட் பண்னும் போது பேமென்ட் கேட்வே போகாம ஈஸியா இங்கிருந்து பணத்தில் டிடக்ட் செய்யுமாம்.

இது பெரிய கொள்ளை. அதாவத இந்தியாவில் 20 – 37 கோடி பேர் இந்த தளத்தை பயன்படுத்தறாங்க.

அப்ப நினைச்சு பாருங்க 250 ரூவா 37 கோடி பேர்னா எத்தனை கோடி இந்த ஐ ஆர் டி சிக்கும் அதன் ஐ டி டெவலப் பன்னும் கார்ப்ரேட் முதலாளி களுக்கும். 

அது போக 5000 ரூபா ஒரு ஆள் டெபாஸிட் வச்சா பத்து கோடிபேர்னா கூட எவ்வளவு கோடி தலையை சுத்துதா இதான் ரயில்வே கொள்ளை. இதை தடுக்க உங்களுகு ஒரு புது யோசனை தரேன். 
ரயில்வே டிக்கெட் புக்கிங் ஈசியான வழி! #IMPS
அது வரை இந்த 250 கட்டி டெபாஸிட் பண்ணாதீங்க ஏன்னா இது கவர்மென்ட் கொஞ்சம் லேட்டா முழிச்சி இதை பேன் பன்னும் போது டெபாஸிட் கிடைக்க கஷ்டம்

அது போக 250 ஒன் டைம் ஃபீ பனால் அதனால் பேமென்ட் கேட் வே தொல்லை இல்லாம பன்னனும்னு ஆசப்படுறவங் களுக்கு இதோ புது ஐடியா.

அதாவது “ஐ எம் பி எஸ்” (IMPS – Interbank Mobile Payment Service) என்னும் வசதியை இப்போது ரயில்வே கூட அக்சப்ட் பன்னுது. அதாவது ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் மாதிரியே இது ஒரு புது பேமென்ட் மெத்தட்.

இது அரசாங்க பேமென்ட் கேட்வே மற்றூம் ரிஸர்வ் வங்கியின் வழி காட்டுதலின் படி இதில் பேமென்ட் கேட்வே போகாம யூஸ் பண்ணலாம்.

5000 வரைக்கு ரூபாய் 5 தான் சார்ஜ்.
அதனால் இந்தாங்க லிங்க். http://www.npci.org.in/impsmerpay10.aspx
அது போக இதன் நிறைய முறைகள்ள யூஸ் பண்ணலாம் அதாவது இனட்ர்னெட், மொபைல் இனட்ர்னெட் ,

குறுஞ்செய்தி, ஐவிஆர்,யூஎஸெஸ்டி மற்றூம் இன்னும் சில வகைகளில் சேஃப்ஃபா யூஸ் பண்ண்லாம். இந்த வங்கிகள் இப்போது ரெடி முக்கால் வாசி பேர் இங்கே தான் அக்கவுன்ட் வெச்சுருப்பீங்க.
Tags:
Privacy and cookie settings