டி.என்.ஏ வை பற்றி தெரிந்து கொண்டால் உடல் எடையை குறைக்கலாம் !

Deoxyribonucleic Acid -DNA : முப்பது வயதை கடக்கும் ஒவ்வொ ருவரின் வாழ்விலும் பெரும் தடங் கலாக இருப்பது இந்த உடல் எடை பிரச்சனை தான். வருடா, வருடம் தங்களது உடைகளை மாற்றுவ தற்கே இவர்களது நேரம் சரியாக இருக்கும்.



இது போக, உடல் எடையின் காரணமாக கேலி, கிண்டல் போன்ற வற்றால், மன அழுத்தம் இன்னொரு பக்கம் அதிகரிக்கும். இது, இதய நோயில் இருந்து அனைத்து நோய்களை யும் கொண்டு வந்து விடும். 

நீங்கள் சாதாரணமாக டயட்டை பின்பற்றி உடல் எடையை குறைப்பதை விட மூன்று மடங்கிற்கும் அதிகமாக, உங்கள் டி.என்.ஏ-வை அறிந்துக் கொள்வதால் உடல் எடையை குறைக்க முடியும்.

நமது உடலானது, ஊட்டச்சத்துகளை உள்வாங்கி உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த செயல்பாட்டில் நமது டி.என்.ஏ முக்கிய பங்கு வகிக்கிறது. 

நமது மரபணு பற்றி நாம் தெரிந்துக் கொள்வதால், நமது உடலுக்கு எது தேவை, எது தேவையில்லை என சரியாக கண்டறிந்து தேவையான ஊட்டச் சத்துகள் எடுத்துக் கொண்டு உடலை பராமரிக்க முடியும்.

உலகில் இருக்கும் கோடிக் கணக்கான மக்கள் தங்களுக்கு எது தேவை என்பதை அறியாமலேயே ஊட்டச் சத்துகளை உட்கொண்டு வருகிறார்கள். உண்மையில் நமது வளர்சிதை மாற்றத்திற்கு எது தேவை என அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

டி.என்.ஏ- வை பற்றி தெரிந்துக் கொள் வதால், நம் உடலுக்கு எந்த போஷாக்கு தேவை என அறிந்து நாம் உட் கொள்ள முடியும். இதனால், தேவை யற்றதை ஒதுக்கி, உடல் எடை அதிகரிக் காமல் பார்த்துக் கொள்ள முடியும். 

டி.என்.ஏ- வை பரிசோதனை செய்துக் கொள் வதால், உங்கள் மரபணு வின் முகவரியை கண்ட றிந்து, உங்கள் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை எது பாதிக்கிறது,



எதனால் உங்கள் உடலில் அதிகப் படியான கொழுப்பு சேர்கிறது போன்ற வற்றை கண்டறியலாம்.  இதன் மூலம், எளிதாக உங்களது உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்த டி.என்.ஏ பரிசோத னையின் மூலம், ஒவ்வொரு தனி நபருக்கும் ஏற்றவாறு சரியான முறையில் சீரான உடல் எடை குறை ப்பை மிக விரை வாக செய்ய முடியும் என கூறப்ப டுகிறது.

அனைத்து டயட்டும், பயிற்சியும், அனைத்து உடலு க்கும் ஒரே மாதிரி யான முடிவுக ளை தராது என்பது தான் உண்மை. சிலருக்கு நல்ல பலனும், சிலருக்கு சராசரி யான பலனும் தான் தரும்.

இதற்கான ஒரே தீர்வு டி.என்.ஏ பரிசோ தனை யின் மூலம் உடல் எடையைக் குறைப்பது தான்.
மேலும் தகவல்களுக்கு http://www.vlccwellness.com/India/DNA-Fit/ 
ஒவ்வொ ருவரின் மரபணுவும் தனித் தன்மை கொண்டது. இது அறிவியல் பூர்வமான உண்மை. சரியான பயன்தர வில்லை என்பதற்காக நாம் நமது மர பணுவை மாற்றிக் கொள்ள முடியாது,

பயிற்சியை தான் மாற்றிக் கொள்ள வேண்டும். VLCC, உடல் எடை குறிப்பிற்கு மிகவும் பிரபல மான பிராண்ட். இங்கு புதியதாக டி.என்.ஏ ஸ்லிம் பயிற்சி ஒன்று துவக்கப் பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் ஈடுபடு வதால் நீங்கள் விரை வாக உங்களது அதிகப்ப டியான உடல் எடையை குறைக்க முடியும்.
Tags:
Privacy and cookie settings