செல்போனில் துரத்தும் தொல்லைகள் தப்பிப்பது எப்படி?

எப்பிடி சாப்பிட்டிங்களா?’என்று கேட்பதில் தொடங்கி, ‘குட் நைட் டியர்’ என்று வழிவது வரை, செல்போன் வழியே குறுஞ் செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புகிறார்கள்.
 செல்போனில் துரத்தும் தொல்லைகள்



இதுபோலவே படங்கள், வீடி யோக்கள், ரெக்கார்டிங் தகவல்களை எம். எம்.எஸ். என்ற முறையில் அனுப்புகிறார்கள்.
செல்போனில் தொல்லைகள்
அறிவியல் நவீன தொழில்நுட்பமான எம்.எம்.எஸ்., தகவல் தொடர்புக்கு அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை.
தகவல் தொடர்பு



ஆனால் அவற்றால் எல்லையற்ற பிரச்சினைகள் முளைத்திருப்பதால் குற்றம் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை.
படம்பிடிக்கவும், பிறகு பயமுறுத்தவும் பயன்படும் ‘எம்.எம்.எஸ்’கள் பல பெண்களின் வாழ்க்கையை பாடாய்படுத்திக் 

Tags: