தாய்லாந்தில் செக்ஸ் தொழில் !

தாய்லாந்து ஆசியாவின் சுவர்க்க பூமியாக விளங்கி வருகிறது. அங்கு பணம் கொடுத்தால், செக்ஸ் கிடைக்கும். செக்ஸ் என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு தொழிலாக இருக்கிறது.
தாய்லாந்தில் செக்ஸ் தொழில் !
அங்கு யாரும், யாருடனும் இருக்கலாம். அங்குப் போனால், செக்ஸ் இன்பத்தை பல விதத்தில், பல பெண்களுடன் அனுபவிக்கலா செக்ஸ் என்பது அவர்களுக்கு ஒரு தொழில்.

அதில் வெட்கப்பட எதுவும் இல்லை. நம் நாட்டில், பெண்கள் தொழிற் சாலைகளுக்கு காலையில் வேலைக்குப் போவது போல, அங்கு, பெண்கள் செக்ஸ் தொழில் செய்ய செல்கிறார்கள்.

பெண்களில் ஒரு பகுதியினரே அத்தொழிலில் செய்கின்றனர். அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும், நண்பர்களும் அவர்களை வேலை யிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

பலர், அவர்கள் குடும்பத்தை விட்டு தூரமாக இருக்கிறார்கள். பலரின் குடும்பம், 'பேங்காக்' போன்ற தூரமான ஊர்களில் இருக்கிறது. 
இவர்கள் 'சாடோவ்', 'ஹட்ஜாய்' போன்ற ஊர்களில் வேலை செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்புகிறார்கள்.

அவர்களில், பலர் பரம ஏழைகள். பலர் செக்ஸ் தொழிலை விரும்பவில்லை. சிலர் மிகவும் விரும்பி அனுபவிக்கிறார்கள்; விரும்ப பழகிக் கொண்டார்கள். பலர், சிகரெட், மதுபானம் அருந்துகிறார்கள்.

பையில் எந்நேரமும் ஆணுறை வைத்திருக்கிறார்கள். ஆணுறை இல்லாமல், செக்ஸ் செய்ய பலர் அனுமதிப்பதில்லை. ஒரு சில பெண்கள் இப்படி கூறினார்கள்.

எனக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், மலேசிய இந்தியர்களிடம் மட்டும் படுக்க மாட்டேன். ஏனென்றால், ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று தெரியாதவர்கள்.

நானும் ஒரு பெண் தானே! நீ கொடுக்கும் பணத்துக்கு எப்படி வேண்டுமானாலும் என்னை அனுபவித்துக் கொள். அது என் தொழில் எனக்குஅதில் பிரச்சனை யில்லை.
தாய்லாந்தில் செக்ஸ் தொழில் !
ஆனால், அவர்களில் பலர், மது அருந்தியவுடன் நிலை தடுமாறி விடுகிறார்கள். என்ன செய்கிறோம் என்று சிந்திக்கும் அளவுக்கு அறிவு வேலை செய்வதில்லை.

அவர்கள் நண்பர்களுடன் இருக்கும் சமயத்தில் என் அனுமதி இல்லாமல் என் உடையை அகற்றி என் உடல் அங்கங்களை மற்றவர்களுக்கு காட்டுகிறார்கள்.

அவன் செக்ஸ் செய்ததும் நண்பனுக்கும் என்னை பங்கிடுகிறான். மலேசியாவில் இருந்து வரும் மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் ஓகே!

ஆகா! நாம் எவ்வளவு பெருமைப் பட வேண்டிய விஷயம் இது! இது உண்மையா? நான் அங்கு பார்த்தவரை இது உண்மையே! சீனர்கள் பலர் வருகிறார்கள். மது அருந்துகிறார்கள்.
மலாயக்கார்கள் பலர் வருகிறார்கள். எல்லாரும் ஒரே உணவகத்தில் அமருகிறோம். அவர்கள் மிகவும் நாகரீகமாக நடந்துக் கொள்கிறார்கள்.

ஆனால், மலேசிய இந்தியர்கள் அவ்வுணவகத்தையே கல்லுக் கடையாக மாற்றி விடுகிறார்கள். சத்தம்; காட்டுக் கூச்சல். அங்கேயே மதுபான போத்தல்கள் உடைகின்றன. மற்றவர்கள் பார்க்கிறார்கள்.

அங்கு என் தோலும் கருப்பாக இருப்பதற்கு முதன் முதலாக வெட்கப் பட்டேன். சில இந்தியர்கள் மிகவும் நாகரீகமாக நடந்துக் கொள்கிறார்கள். அவர்களைப் பாராட்டத் தான் வேண்டும்.

ஆனால், ஒரு கூட்டம், நம் மானத்தையே வாங்குவதற்கு அங்கு வந்து விடுகிறார்கள். 

இந்தியர்கள் அங்கு அதிகம் வருகிறார்கள் என்பதற்கு அடையாளமாக, அங்கு 'மக்கள்சக்தி', ஏகன்' போன்ற பெயர்களில் 'பாப்கள்' இருக்கின்றன.
தாய்லாந்தில் செக்ஸ் தொழில் !
அங்கு வரும் பல மலேசிய இந்தியர்களை பார்த்தால், இதுவரை அவர்கள், பெண்களின் மார்பகத்தை பார்த்ததே இல்லையோ, பெண்ணைத் தொட்டதே இல்லையோ என்று சந்தேகமே வந்து விட்டது.

ஒரு டாக்சி ஓட்டுனர் கூறுகிறார் இப்படி. நீங்கள் மலேசியர்கள். உங்கள் ஊரிலிருந்து வரும் சீனர்கள்; மலாய்க்காரர்கள் பிரச்சனையே இல்லை. ஆனால், இந்தியர்களால் எங்களுக்கு ரொம்ப பிரச்சனை.
ஆனால் என்ன செய்வது? பாலியல் தொழில் எங்களுக்கு வருமானம். எல்லா வற்றையும் சகித்து கொள்ள வேண்டியதாகிறது. மொத்தத்தில் அங்கும் நாம் நல்ல பெயருடன் இல்லை.
Tags:
Privacy and cookie settings