மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்த வரை, உதட்டோடு உதட்டைச் சேர்த்து காதலுடன் முத்தமிடுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கம் என்று கருதுகின்றனர்.
மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?
ஆனால், உலகில் பாதிக்கும் குறைவான சமூகங்களே அம்மாதிரி முத்தமிடுகின்றன. மிருகங்களைப் பொறுத்தவரை முத்தமிடுதல் என்பது மிக மிக அரிது.
மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?
அப்படியானால், இந்தப் பழக்கத்திற்கு என்ன பின்னணி? முத்தமிடுதல் என்பது பயனுள்ளதாக இருக்குமென்றால்

மனிதர்கள் அனைவருமே முத்த