நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த புதிய சாதனம் !

நீர் நிலைகளின் ஆழமான பகுதிகளில் பயணம் செய்யும் சுழியோடிகள், முத்துக் குளிப்போர் போன்ற வர்கள் தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்த Scuba தொடர்பாடல் முறைமை பயனுள்ளதாக காணப்படுகின்றது.
நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த புதிய சாதனம் !

புதிதாக அறிமுகம் செய்யப் பட்டுள்ள இச்சாதனத்தில் 7 வகையான சென்சார்கள் காணப்படுகின்றன. 


அவை நீர் நிலையின் ஆழம், அசைவு, வெப்பநிலை, காற்று மட்டம் மற்றும் அமைவிடம் போன்ற வற்றினை அறிந்து கொள்ளும்.

மேலும், இச்சாதனத் தினை 100 மீற்றர் ஆழத்திலும் பயன் படுத்த முடிவதுடன் ஒரே தடைவை யில் 70 பேருடன் தொடர்பில் இருக்க முடியும்.
Tags:
Privacy and cookie settings