உலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்... சிஎன்என் !

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் உள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 
உலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்... சிஎன்என் !
1.6 பில்லியனி லிருந்து 2.76 பில்லியனாக வரும் 2050 க்குள் உலக இஸ்லாமி யரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆய்வறிக்கையை வெளியிட்டது இஸ்லாமிய நிறுவனம் அல்ல. 

இஸ்லாத்தை அழிக்க பல திட்டங்களை தீட்டி வரும் அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் சிஎன்என் நிறுவனம் இந்த கணிப்பை வெளியிட்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.
234 நாடகளில் இந்த ஆய்வு நடத்தப் பட்டது. கிறித்தவ மதம், இந்து மதம், பவுத்த மதம் என்று அனைத்து மதங்களையும் 

பின்னுக்குத் தள்ளி இன்று இஸ்லாம் மிக முக்கிய இடத்தை உலக அளவில் பெற்றுள்ளது. 

இந்த ஆய்வுகளை எல்லாம் பார்த்து பயந்து போன யூத அமெரிக்க ஆட்சியாளர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க எதை எதையோ செய்து பார்க்கின்றனர்.
உலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்... சிஎன்என் !
ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், அல்சபாப், இந்தியன் முஜாஹிதீன் என்று பல்வேறு பெயர்களில் அராஜகங்களை அரங்கேற்றி இஸ்லாத்தின் பெயரை கெடுக்கப் பார்க்கின்றனர். 

தீவிரவாதிகளை உருவாக்கி இஸ்லாத்தின் பெயரால் அராஜகங்களை நிகழ்த்துகின்றனர்.
ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது அந்த மக்களுக்கும் தெரியும். 

அதனால் தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது.

ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றும் இந்த மாற்றத்தை கண்டு பயந்து போய் உள்ளன. தமிழகத்திலும் அதன் தாக்கத்தை நாம் பார்க்கிறோம்.
Tags:
Privacy and cookie settings