கால்சட்டைப் பையில் தொலைபேசிகளை வைப்பவரா நீங்கள்?

மனிதர்கள் தங்களின் காற்சட்டைப் பையில் செல் போன்களை வைப்பதால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் குறையும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் குறையும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆண்களுக்கு காற்சட்டைப் பையில் செல்போன்களை வைப்பதால் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கையிலும், 

வீரியமான செயற்பாட்டிலும், குறைபாடுகள் ஏற்படுவ தாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செ

Tags: