40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

வயதாவதை நம்மால் தடுக்க முடியுமா? முடியவே முடியாது! ஆனால் வயதானாலும் கூட நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி அழாகவும் ஸ்டைலாகவும், கட்டுக் கோப்புடனும் கண்டிப்பாக இருக்க முடியும்.
40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

அதற்கு உங்கள் எலும்புகளை உடைத்து வருத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. நீங்கள் 40 வயதை தொடும் வேளையில் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து பார்த்திருப்பீர்கள்.

ஆனால் 40 வயதை தொடும் போது ஈடுபட வேண்டிய சில உடற்பயிற்சிகள் பற்றியும், சில வாழ்க்கை முறையைப் பற்றியும்

Tags: