பெண்களே... அந்த இடத்தில் துர்நாற்றமா?





பெண்களே... அந்த இடத்தில் துர்நாற்றமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பெண்களின் பிறப்பு உறுப்புப் பகுதிகளில் சில சமயம் மோசமான நாற்றம் ஏற்படுவது இயல்பு தான். பல நோய்த் தொற்றுக்கள் காரணமாக இந்த நாற்றம் உண்டாகிறது.
பெண்களே... அந்த இடத்தில் துர்நாற்றமா?
இந்த நாற்றத் திற்கு பாக்டீரியா தாக்குதல், ஈஸ்ட் தொற்று, செக்ஸ் சம்பந்தமான நோய்கள், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், பிறப்பு உறுப்புப் பகுதிகளை மோசமாகப் பராமரித்தல், 

இறுக்கமான உள்ளாடை அணிதல், மோசமான சோப்புகளை உபயோகித்தல் உள்பட பல காரணங்கள் உள்ளன.

பிறப்பு உறுப்புப் பகுதிகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது இதற்கு ஒரு முக்கிய அறி குறியாகும். 
மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிவப்பாகவும் மாறும். இதை யடுத்து மோசமான துர்நாற் றமும் கிளம்பும்.

சுவாசிக்கவே கொடுமையாக இருக்கும் இந்த நாற்றத்தை அப்படியே அலட்சியமாக விட்டு விடக் கூடாது. உடனடியாக சரிசெய்ய வேண்டிபெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா?

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா?
Tags: