விலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

விலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை !

விலங்குகள் உறவு புரியும் போது, அவற்றை சித்ரவதை செய்து கொலை செய்து அதை வீடியோ படம் எடுத்து இணைய தளங்களுக்கு விற்று வந்த புளோரிடா மாடல் அழகி ஒருவர் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளார்.


Stephanie Hird, என்ற 29 வயது புளோரிடோ மாடல் அழகி, தனது தொழில் பார்ட்னரான Sara Zamora என்ற 28 வயது பெண்ணுடன் இணைந்து வித்தியாசமான வீடியோக்களை எடுத்து சில இணைய தளங்களுக்கு பெருந் தொகைக்கு விற்று வந்தார்.

இதில் சில வீடியோக்கள் அருவருக்கத் தக்கதாகவும், அதிர்ச்சி யூட்டும் வகையிலும் அமைந்திருக்கும்.

முயல், கோழி, எலி போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளை பிடித்து அவற்றை வலுக்கட்டாய மாக செக்ஸ் உறவு புரிய வைப்பார்களாம்.

அந்த விலங்குகள் செக்ஸ் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென கத்தியால் அந்த விலங்குகளின் தலையை வெட்டி அதை படம்பிடித்து அந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்புகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி விலங்குகளை கொஞ்சம் கொன்சமாக சித்ரவதை செய்து அதையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். 


இது குறித்து புளோரிடோ காவல்துறை யினர்களுக்கு நிறைய புகார் வரவே, போலீஸார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டனர்.

விசாரணையில் இறுதியில் புளோரிடாவில் இருந்து விமானம் மூலம் தப்பிக்க முயன்ற Stephanie Hird, Sara Zamora மற்றும் கேமராமேன் Adam Redford,  ஆகியோர்களை Miami International Airport என்ற இடத்தில் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. Stephanie Hird, ஏற்கனவே பல நீலப்படங்களில் நடித்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.