உலகின் மிக நீளமான திருமண ஆடை - கின்னஸ் சாதனை - படங்கள்

ருமேனியாவில் உலகின் மிக நீளமான திருமண ஆடையை உருவாக்கி உலக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்துள்ளனர்.


முன்னைய 2 488 மீட்டர் நீளம் கொண்ட ஆடையின் சாதனையை முறியடித்து 2 750 மீட்டர் நீளம் கொண்ட ஆடையாக தைத்து சாதனை படைத்துள்ளனர்.


கடந்த செவ்வாய்க்கிழமை ருமேனியா Bucharest எனும் இடத்தில் இவ் ஆடையை அணிந்த மாடல் அழகி வெப்ப காற்று பலூனில் பறக்கவிடப்பட்டார்.


மொத்தம் 100 நாட்களில் 1,857 ஊசிகள் பயன்படுத்தப்பட்டு தைத்து முடித்து இருக்கிறது Andree Salon எனும் நிறுவனம்










Tags: