இன்டர்நெட் பிரவுசர் பற்றிய குறிப்பு !

பொதுவாக இணைய தளங்களை அணுகும் போது அவற்றின் முழு முகவரியையும் பிரவுசர் கட்டத்தில் டைப் செய்கிறோம். 
இன்டர்நெட் பிரவுசர் பற்றிய குறிப்பு !
ஆனால் இணையதள முகவரி முழுவதையும் டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. 

முகவரிக்கு முன்னால் வரும் எச்டிடிபி அல்லது 3 டபிள்யூக்களை டைப் செய்யாமலேயே முகவரியின் உடல் பகுதி மற்றும் டாட் காம் சேர்த்து டைப் செய்தாலே போதுமானது. 

டாட் காம் முகவரி என்றால் உடல் பகுதியை டைப் செய்துவிட்டு கண்ட்ரோல் + எண்டரை அழுத்தினாலும் முழு முகவரி வந்து தளத்துக்கு அழைத்துச் செல்லப்படுவோம். 
Tags:
Privacy and cookie settings