ஆரோக்கியமான குழந்தைக்கு சில உணவு பழக்கங்கள் !

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப் படுவதோடு
ஆரோக்கியமான குழந்தைக்கு சில உணவு பழக்கங்கள்

ஆரோக்கி யமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்து வர்கள் தெரிவித் துள்ளனர்.

இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப் பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக் கிறது.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப் படுகிறது. 

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிக ளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசிய மானது.

கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சி யடை

Tags:
Privacy and cookie settings