வீட்டுக் கடன்: அபராதமா? அதிக வட்டியா? எது உங்கள் சாய்ஸ்?

'வீட்டுக் கடனை தவணைக் காலத்துக்கு முன்பே திருப்பிச் செலுத்தினால் (ப்ரீ பேமென்ட்) இனி அபராதம் செலுத்தத் தேவையில்லை என கொள்கை அளவில் முடிவு செய்து விட்டோம். 
 வீட்டுக் கடன்: அபராதமா?




இதை எப்போது, எப்படி நடைமுறைப்படுத்துவது என கூடிய விரைவில் வங்கிகளுடன் பேசப் போகிறோம்'' என

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சமீபத்தில் சொல்லி இருப்பது கண்டு வீட்டுக் கடன் வாங்கியவர்கள் சந்தோஷத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

ஆர்.பி.ஐ. கடந்த செப்டம்பரில் ப்ரீ பேமென்ட் அபராதத்தை (ஃப்ளோட்டிங் முறையில்

கடன் வாங்கிய வர்களுக்கு மட்

Tags: