கர்ப்பத்தை சில அறிகுறி களை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.
மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப் பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பது தான். 

என்றாலும், சில பெண்க ளுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு.

சில வேளை களில் கருத்தரிக் காமலேயே மாதவிலக்கு நின்றி ருக்கும்.இதற்கு உடல் இயக்க ங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும்.

குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணி யாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்த