ஆயிரங்காலத்து பயிரானா கல்யாணச் செலவுகள் !

இதோ... ஆவணி வந்து விட்டது. இனி ஊரெங்கும் கெட்டி மேளச் சத்தம் தான்! ஆனால், 'விலைவாசி தாறு மாறாக எகிறிக் கிடக்கும் இன்றைய கால கட்டத்தில்...
சிக்கன மாக ஒரு கல்யாண த்தை நடத்தி முடிக்க முடியுமா?' என்கிற கவலை தான் பலரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டி ருக்கிறது!

பெற்றோர் தங்கள் பிள்ளை க்கு நகை, சீர், ஆடைகள் என அத்த னையும் முன் கூட்டியே வாங்கி வைத்தி ருந்தாலும்,

மேடை அலங்காரம் முதல் பந்திக் கான மெனு வரை 'திருமணச் செலவுகள்’ என்ற விஷயம் பயமுறுத்து வதாகவே இருக்கும்.

'அஞ்சு லட்சம் ஒதுக்கி யிருக்கேன்... பத்துமானு தெரியல! என்று பதறாமல், திருமண தினத்து க்கான

Privacy and cookie settings