பெண்களுக்கு ஒரு மணி நேர உடற்பயிற்சியே போதுமானது !

• நேர வசதிக்கேற்ப, உங்களுக்கு பொருந்தக் கூடிய சில உடற் பயிற்சிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, வாரத்திற்கு இரண்டு முறை 20 நிமிடங் களுக்கு தசை வலுவூட்டும் பயிற்சிகள் சிலவற்றை செய்வது நல்லது அல்லது
பெண்களுக்கு உடற்பயிற்சி

இடைவேளைப் பயிற்சியாக நடைப்பயிற்சி அல்லது மெது ஓட்டம் போன்ற வற்றை மேற்கொள்ள லாம். இவை உடற்கட்டுக்கு ஒரு புதுப்பொலிவை அளிக்கும்.

• வேலைக்கு போகும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் உணவுமுறை மற்றும் உடற்ப

Tags: