விலங்குகளை காப்பாற்ற நிர்வாண போஸ் கொடுத்த நடிகை !

நம்மூர் த்ரிஷா போன்ற நடிகைகள் தாங்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளு க்காக அமைப்பு ஏற்படுத்தி தங்களால் இயன்ற சேவை செய்து வருகி ன்றனர்.
விலங்குகளை காப்பாற்ற நிர்வாண போஸ் கொடுத்த நடிகை !
ரோட்டில் நாய் அனாதை யாக இருந்தால் கூட அவற்றை எடுத்து விலங் குகள் காப்பகத் தில் ஒப்படை த்து அதையும் செய்தி யாக்கி விளம்பரம் தேடிக் கொள்கின் றனர்.

ஆனால் ஹாலிவுட் நடிகை ஒருவர் விலங்கு களின் நலனுக் காக நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர் களை இன்ப அதிர்ச்சிக் குள்ளாக்கி யிருக்கின்றார்.

ஹாலிவுட் நடிகை லிசா ஒலிவியா வுக்கு விலங்குகள் என்றால் கொள்ளை இஷ்டம். பீட்டா அமைப்புக் காக அண்மை யில் அம்மணி கொடுத்த சூடான போஸ் செம ஹாட்.

விலங்குக ளின் தோலில் இருந்து தயாரிக்கப் படும் 'ஃபர் ஆடை களை அணிந்து கொள்வ தற்குப் பதில் நியூடாக வாழ்ந்து விடுவேன்!’ என்ற மீனிங்கில் ஆடைகள் ஏதுமின்றி போஸ் கொடுத்தி ருக்கிறார்.
அந்தப் படங்கள் இன்டெர்நெட்டில் வைரல் ஃபீவராய் பரவிவிட 'சர்க்கஸுக்கு விலங்கு களைப் பயன் படுத்தாதீர்கள்’ என எக்குத்தப் பாய் நியூட் போஸ் கொடுத்து இருக்கிறார் அம்மணி.

உண்மையி லேயே அனிமல் ஸைக் காப்பாத்தத் தான் இப்படி போஸ் கொடுக்கி றீங்களா?
Tags:
Privacy and cookie settings