கைக்குள் உலகம் வரும் 60 செகண்ட்ஸ் நவ் ஆப் !

உங்களால் செய்தித் தாள்களை படிக்க முடிகிறதா? செய்தி சேனல்களை பார்க்க முடிகிறதா? நியூஸ் வெப்சைட்டுகளைப் பார்க்க முடிகிறதா? 
கைக்குள் உலகம் வரும் 60 செகண்ட்ஸ் நவ் ஆப் !
எதுவுமே முடியவில்லை என்றாலும் எதற்குமே கவலையும் வேண்டாம்..
ஜஸ்ட் உங்களது ஆண்ட்ராய்டு போனில் '60 seconds now' aap-ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் போதும்.. 

IOS வெர்சனிலும் இது கிடைக்கிறது... ஆங்கிலம், தமிழ், பெங்காலி, தெலுங்கு, மலையாளம், இந்தி, குஜராத்தி, மராத்தி என இந்திய மொழிகளில் இந்த '60 seconds now' ஆப் கிடைக்கும்..

உங்களுடைய மொபைலில் லேட்டஸ்ட் நியூஸ் கொட்டிக் கொண்டே இருக்கும்... ஆப் பயன்படுத்தாத போதும் கூட அலெர்ட் மெசேஜ் வந்து கொண்டே இருக்கும்.
இந்த '60 seconds now' aap மூலமான செய்திகளை எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப், இ மெயில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்..

நீங்கள் படிப்பதற்கு ஏற்ப.. உங்கள் மொபைலுக்கு அடக்கமாக.. எப்போதும் உங்களுக்கு வழிகாட்டியாக '60 seconds now' ஆப்... டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .. பயனடையுங்கள்
Tags:
Privacy and cookie settings