செயற்கை மார்பக சிகிச்சை செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகள் !

செயற்கை மார்பக சிகிச்சை செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகள் !

மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட் டாகவே பெரும்பா லான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப் படுகின்றன.


இந்த அறுவை சிகிச்சை யின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப் படுகிறது.

இவ்வாறு பொருத்த ப்படும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் 

மற்றும் சலைன் என இரண்டு பிரிவு களாக பிரிக்கப்ப டுகின்றன. சிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன் படுத்தப்படும்


செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப் பட்டு மார்பகங் களில் பொருத்தப் படுகின்றன.

Tags: